தமிழ்த்துறை
HISTORY OF THE DEPARTMENT
வீரமாமுனிவர் தமிழ் இலக்கியப் பேரவையானது தமிழ்த் துறையின் சார்பாக கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டான 1997 முதல் செயல்பட்டு வருகின்றது
VISION
மாணவர்களை பாடத்திட்டத்தை மட்டும் படிக்கும் விதத்தில் உருவாக்காமல் முத்தமிழான இயல், [ கவிதை உரைநடை]இசை, நாடகம், ஆகியவற்றின் மூலமாக வாழ்வியல் சிந்தனைகள் எடுத்துரைக்கப்படுகின்றது. மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், நடிப்பாற்றல், திறனை வெளிக்கொணரும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, நாடக விழா நடத்துவதும் தமிழ்த் துறையின் நோக்கமாக உள்ளது.
MISSION
நமது தாய் மொழியாகிய தமிழில் தெளிவாகவும் இலக்கணப் பிழையில்லாமல் எழுதவும், படிக்கவும் ,பேசவும் செய்யும் விதத்தில் மாணவ மாணவியரை வழி நடத்துவதே தமிழ்த்துறையின் முதன்மையான நோக்கமாகும்.
தமிழ்த்துறை
UNIQUE ID | NAME | QUALIFICATION | DESIGNATION |
A/TS/25 | DR. ANTHONYAMMAL I | M.A., M.Phil., Ph.D. | Head, Associate Professor |
A/TS/26 | MR. S. SARAVANAKUMAR | MA., M.Phil., | Assistant Professor |