Veeramamunivar Tamil Peravai

வீரமாமுனிவர் தமிழ் இலக்கியப் பேரவை

மாணவ மாணவியரின் பேச்சாற்றல் எழுத்தாற்றல் போன்ற திறமைகளை வளர்த்து அவற்றை வெளிப்படுத்தும் விதமாக வீரமாமுனிவர் தமிழ் இலக்கியப் பேரவையானது கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி பட்டிமன்றம் ஆகியவற்றை நடத்துகின்றது முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகத்தை வளர்க்கும் விதத்திலும் மாணவர்களின் நடிப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் வகையிலும் பேரவையின் சார்பாக நாடக விழா நடைபெறுகின்றது துறைகளுக்கு இடையிலான போட்டியாக நடத்தப்பட்டு சுழற் கோப்பை வழங்கப்படுகிறது.

  1.  தொடக்க விழா
  2.  கவியரங்கம்
  3.  பட்டிமன்றம்
  4.  நாடக விழா
  5.  பேச்சுப்போட்டி
  6.  கட்டுரைப்போட்டி
  7.  கருத்தரங்கம்